கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாம்!!!
நாளை நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போட அறிவுறுத்தல். மொத்தம் 355 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.