மயக்கத்தில் இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி!!!

அமைச்சர் ஐ.பெரியசாமி மயக்கத்தில் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சாடியுள்ளார். கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் செயற்கையான வெற்றியை பெற்றுவிட்டு, எதிர்காலத்தில் அதிமுக திமுகவில் சங்கமமாகிவிடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சரின் பேச்சு கேலிக்கூத்தாகவுள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.