நகர்ப்புற தேர்தலில் வென்ற காங். நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை..!!

டெல்லி: நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28ல் சென்னையில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வரும் ராகுல் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறார். சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஆலோசனையில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட தலைவர்களும் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.