சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை பணிகளை நிறைவேற்ற திட்டம்..!!

சென்னை: சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை பணிகளை ரூ.3,477 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை அமைச்ச மண் பரிசோதனை தொடங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை வழியாக பெங்களூருக்கு அதிவிரைவு சாலை அமைக்கப்படவிருக்கிறது. சென்னை – பெங்களூரு இடையே பயண நேரத்தை குறைக்கவும், நெரிசலை தீர்க்கவும் அதிவிரைவு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.