ஏப்.1 முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் ஏப்ரல் 1 முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கமான முறையில் இயங்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாக கெஜ்ரிவால் தகவல் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.