மேயர், துணை மேயர் யார்???

ஈரோடு மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 வார்டு கவுன்சிலர்களும், மார்ச் 2ஆம் தேதி பதவி ஏற்க உள்ளனர். புதிய மாநகராட்சி கட்டிடம் கட்டப்பட்டது. தி.மு.க. கூட்டணி 48 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. தி.மு.க. கூட்டணி 48 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க., சுயேச்சை வேட்பாளர்கள் தலா 6 பேர் என 12 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இந்த 60 கவுன்சிலர்களும் வருகிற மார்ச் 2 ஆம் தேதி ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் பதவி ஏற்க உள்ளனர். புதிய கூட்ட அரங்கில் பதவி ஏற்பு காணும் முதல் 60 கவுன்சிலர்கள் என்ற பெருமையை இவர்கள் பெறுகிறார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.