அவர்களின் முதல் குறி நான் தான்… உருக்கமாக பேசிய உக்ரைன் அதிபர்…!!!
ரஷ்யாவின் முதல் குறி நான் தான் என்று உக்ரைன் நாட்டின் அதிபர் உருக்கமாக பேசியிருக்கிறார். ஐநா அமைப்பு, ரஷ்யாவிடம் போரை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தது. எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்பிறகு, உக்ரைன் நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.