NSE முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் கைது; சிபிஐ அதிரடி!
என்.எஸ்.இ முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் அதிரடி கைது. சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு, விசாரணை. மர்ம சாமியார் விவகாரத்தை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பரபரப்பு…
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.