உங்க ஆள்கள் டிக்கெட் எடுக்க மாட்டிக்கிறாங்க: டிஜிபியிடம் சென்ற புகார்!

காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து செல்வதாக தெற்கு ரயில்வே புகார். ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு, காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்கின்றனர் என்று தமிழ்நாடு டிஜிபி, காவல் ஆணையர், ரயில்வே கூடுதல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.