வலிமை படத்தின் வசனத்தால் வெடித்த சர்ச்சை..!

என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வலிமை படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது வலிமை திரைப்படம். இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் பேசிய சில வசனங்கள் தற்போது சர்ச்சையை கிளப்பும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக அஜித் அவரது படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசுவது வழக்கமான ஒன்றுதான். வலிமை படத்தின் வசனத்தின் மூலம் ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய அஜித்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.