டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு- உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை +380 997300428, +380 997300483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. உவிக்கு 1800118797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

மேலும் +91 11 23012113, +91 11 23014104, +91 11 23017905 என்ற எண்களிலும், situationroom@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.