நடுரோட்டில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!!!
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நடுரோட்டில் மாணவிகள் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நடுரோட்டில் மாணவிகள் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் இடத்தில் மாணவிகள் கூச்சலிட்டபடி பிறந்தநாளை கொண்டாடினர். இதனை கண்ட பொதுமக்கள் மாணவிகளின் செயல்களை கண்டித்தனர். ஆனால் இதனை மாணவிகள் கண்டு கொள்ளவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.