சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை நந்தினி பதக்கத்தை உறுதி செய்தார்

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய நந்தினி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.