புதிதாக திறக்கப்பட்ட அதிமுக கட்சி அலுவலகம்… எங்கே தெரியுமா?
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று புதுச்சேரி முத்தியால்பேட்டையில், கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை அதிமுக கிழக்கு மாநில தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் திறந்து வைத்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.