திருச்சியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற மாணவி!!

பதவியில் இருந்தால் எளிதாக மக்கள் சேவை பணியாற்ற முடியும் என சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கல்லூரி மாணவி சினேகா கூறியுள்ளார். துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 5 வது வார்டில் போட்டியிட்ட 22 வயது இளம் மாணவி. ஏற்கனவே 30 பேருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.