சிறைக்கு செல்லும் குளித்தலை திமுக எம்.எல்.ஏ…

செக் மோசடி வழக்கில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ. குளித்தலை மாணிக்கத்திற்கு கரூர் நீதிமன்றம் பிடிவாரண்ட். கடனை திருப்பி செலுத்தும் விதமாக எம்.எல்.ஏ மாணிக்கம் வங்கி காசோலை ஒன்றை ராஜம்மாளிடம் கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது உரிய தொகை இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.