உள்ளாட்சியில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு ஓட்டு?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவீதம் குறி்த்த தகவலை இங்கு காண்போம். நகராட்சி ((மொத்த வார்டு உறுப்பினர் எண்ணிக்கை 3843) பேரூராட்சி மொத்த வார்டு உறுப்பினர் எண்ணிக்கை 7621)
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.