ஜெயக்குமார் வீட்டுக்கு போன் போடும் சசிகலா…
ஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல் சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா ஆதரவாளர்கள் அவரிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டனர். ஜெயக்குமார் கைது சம்பவத்தால் அவரது மனைவி மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரை தொடர்பு கொண்டு சசிகலா ஆறுதலாக பேசினால் அதிமுகவினர் மத்தியில் ஆதரவு பெறுகும் என்று கூறியுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.