திமுக சார்பில் போட்டியிட்ட தாய் – மகள் வெற்றி!!
சேலம் மாநகராட்சியில் வேறு வேறு வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்ட தாய் – மகள் வெற்றி பெற்றுள்ளனர்.
சேலம் மாநகராட்சி 41 வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி சேகர் வெற்றி பெற்றார்.
இவரது மகள் கனிமொழி54 வது வார்டில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டு அவரும் வெற்றி பெற்றுள்ளார்.
தாயும் மகளும் வெற்றி பெற்றதை அடுத்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.