அடுத்த மாதம் கூடுதல் தளர்வுகள் சுகாதார மந்திரி தகவல்!!

மராட்டியத்தில் 1000-க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு. இதேபோல மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்துள்ளது. குறிப்பாக நேற்று முதல் முறையாக பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கு கீழ் சென்றது. அதன்படி 806 பேர் மட்டும் நோய் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று ஜல்னா மாவட்டத்தில் நிருபர்களிடம் பேசிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபேவிடம் மத்திய அரசு கடிதம் குறித்தும், முககவச தளர்வு குறித்தும் கேள்வி எழுப்பினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.