ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா பதில்
உக்ரைன் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டால் ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.