டி20 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணை வெளியிட்டது!

மும்பை: இந்தியா – இலங்கை அணிகள் மோதும் டி20 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. முதல் டி20 – லக்னோ, 2வது மற்றும் 3வது டி20 தரம்சாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் – மொகாலி, 2வது டெஸ்ட் – பெங்களூருவில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.