ரயிலை தொடர்ந்து பேருந்திலுமா இப்படி?
கேரள மாநில அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்க, பேச தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனிப்பட்ட விஷயங்களில் அரசு மூக்கை நுழைக்கும் செயல்; அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். பயணிகள் அனைவரும் இனிமையான, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.