மார்ச் 1ல் ஆசிரியர்கள் கொடுக்கப் போகும் ஷாக்!!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடத்தவுள்ளதாக அமைச்சுப் பணி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சுப் பணியில் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள். 10 ஆண்டுகளாக வழங்கப்படாத பதவி உயர்வை உடனடியாக வழங்க கோரிக்கை. வரும் மார்ச் 1ல் சென்னையில் மிகப்பெரிய தொடர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.