அரசு ஊழியர்கள் திடீர் முடிவு; அதிகாரிகள் அதிர்ச்சி!!!
அரசு ஊழியர்கள் எடுத்த திடீர் முடிவை பார்த்து தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்களே செல்லாத வாக்குகளை பதிவு செய்து இருப்பது தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உண்மையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு வாக்களிக்க தெரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே செல்லாத வாக்குகளை பதிவு செய்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.