கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு: அப்செட் ஆன கட்சி நிர்வாகிகள்!!!

நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்- அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.