12 -15 வயது சிறார்களுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி?

12- 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. 15-18 வயதுக்குட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 12 -15 வயது சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த டிசிஜிஐ அனுமதி என தகவல்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.