அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கைது…

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற விவகாரத்தில்,அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக தொண்டர் தாக்கப்பட்ட வழக்கில் போலீஸ் அதிரடி. அவர் மீது 8 பிரிவுகளில் வழ்க்குப் பதிவு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.