டிஜிபி போட்ட முக்கிய உத்தரவு!!!
வாக்கு எண்ணிக்கையின் போது 40 ஆயிரத்து 910 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.