ஸ்டாலின் மீது இபிஎஸ் சுமத்தும் பகிரங்க குற்றச்சாட்டு!!!

குற்றம் செய்பவர்களுக்கு துணை போவதா என்று முதல்வர் ஸ்டாலினை நோக்கி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு. குற்றம் புரிபவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் துணைப் போவதாக குற்றச்சாட்டு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.