மருத்துவ கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்!!
முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.