ஆண்களை காட்டிலும்… அதிகம் வாக்களித்த பெண்கள்!!!

கோவை மாவட்டத்தில் ஆண்களை காட்டிலும் அதிகளவில் பெண்கள் ஓட்டு போட்டுள்ளனர். , 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.இதனால் சரிபாதி பெண் வேட்பாளர்கள் இந்த முறை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் களம் இறங்கினர். பெண்கள் அதிகளவு போட்டியிட்டதாலும், உள்ளூர் பிரச்னைகள், திட்டங்களை கவனத்தில் கொண்டு வாக்களிக்கும் தேர்தல் என்பதாலும் காலை முதலே பெண்கள் அதிகளவில் ஓட்டு போட ஆர்வம் காட்டியதை பரவலாக காண முடிந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.