கடற்படை அணி வகுப்பை ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார்…

விசாகப்பட்டினத்தில் கடற்படை அணி வகுப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார்.  கடற்படையின் அணிவகுப்பை நேரில் பார்வையிட்டார். வங்கக்கடலில் ஐஎன் எஸ் சுமித்ரா கப்பலில் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார்.  இந்த நிகழ்வில், கடற்படையின் 60 கப்பல்கள், 55 விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன. இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.