‘உக்ரைனில் இருந்து வெளியேறுங்க இந்தியர்களுக்குஅறிவுறுத்தல்!!!
உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.