மேற்கு வங்கத்தை தொடர்ந்து கேரளாவிலும் ஆட்டம் காட்டும் ஆளுநர்!

அரசாங்கத்தில் உள்ள யாருக்கும் ஆளூநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்று கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கேரளாவில் அமைச்சர்களிடம் தனிப்பட்ட முறையில் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கும், மாநில அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இது, அதிகார துஷ்பிரயோகமாகும்..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.