கர்நாடகத்தில் பஜ்ரங் தளம் தொண்டர் குத்திக் கொலை…
கர்நாடகத்திலும், கேரளாவிலும் அரசியல் கட்சியினர் இருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தின் ஷிவமோகாவில் பஜ்ரங் தளம் தொண்டர் படுகொலை. கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் சிபிஎம் தொண்டர் வெட்டிக்கொலை. இரு கொலைகளாலும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.