வாக்கு பதிவு எண்ணிக்கை; கட்டுப்பாடுகள் என்னென்ன?

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் முகவர்கள் செல்போன் பயன்படுத்த தடை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு. வாக்குகள் எண்ணுமிடத்திற்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.