தமிழகத்திற்கு புதிய ஆபத்து – மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?
ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டன் நாட்டில், ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் திரிபான, “பிஏ 2” வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தொற்று ஒமைக்ரான் வைரஸ் தொற்றைப் போல், இந்தியாவுக்குள் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.