நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – மயிலாடுதுறையில் விறுவிறுப்பு!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில், 1 ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 17 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 740 பேர் பாதுகாப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.