திருப்பூர் அருகே கார் எரிந்தது!!!
திருப்பூர் அருகே சாலை ஓரமாக சென்றுகொண்டிருந்த கார் தமிழ்நாடு திரையரங்கு அருகில் தீப்பற்றி எரிந்தன இந்த விபத்து ஏற்பட்டதால் திருப்பூரில் ஒரே பரபரப்பாக உள்ளது
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி திருப்பூர் புகைப்படக் கலைஞர் குமார்.