வாக்களிக்காமல் அப்படியே நின்ற விஜய்…

நடிகர் விஜய் இன்று சென்னை நீலாங்கரை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பள்ளியில் வாக்கு செலுத்தினார். அடையாள அட்டை சரிபார்ப்பு முடிந்த பின்னர் விஜய் கையில் மை வைக்கப்பட்டது. அதன் பின்னர் விஜய் வாக்கு செலுத்தும் இடத்துக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி ஒளிப்பதிவாளர்கள் கூட்டம் முண்டியடித்த நிலையில் தான் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பது கேமராவில் பதிவாகிவிடும் என்பதற்காக அவர் சிறிது நேரம் வாக்களிக்காமல் நின்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.