M.Phil தேர்வில் மோசடி…பெரியார் பல்கலையில் நடந்த பகீர் சம்பவம்!!!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எம்பில்(M.Phil) தேர்வில் 18 பேர் தோல்வியடைந்த நிலையில் அவர்களை தேர்ச்சி பெற வைத்து மோசடி செய்ததாக கூறி துணை பதிவாளர், உதவி பதிவாளர் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை.லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.