போஸ்டர்’ அகற்றாவிட்டால் ரூ.5000 அபராதம்…
‘சென்னையில், வேட்பாளர்கள் ஓட்டியுள்ள போஸ்டர்களை, உடனடியாக அகற்றா விட்டால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்’ என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், சுவரொட்டிகளை அகற்றுவதற்கான செலவின தொகை, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படும். அதன்படி, ஒரு வேட்பாளருக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து, தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.