முச்சதம் அடித்து பீகார் வீரர் சகிபுல் கனி சாதனை..
முதல்தர போட்டியான ரஞ்சி டிராபியில் பீகார் -மிசோராம் அணிகள் கொல்கத்தாவில் மோதி வருகிறது. இந்த போட்டியில் பீகார் அணிக்காக அந்த அணி வீரர் சகிபுல் கனி சிறப்பாக விளையாடினார் .எதிரணியின் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.சிறப்பாக விளையாடி வந்த அவர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.