டில்லி ‘எய்ம்ஸ்’ இயக்குனர் பதவிக்கு 32 பேர் போட்டி…
புதுடில்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் உட்பட 32 பேர் ‘எய்ம்ஸ்’ எனப்படும் இந்திய மருத்துவ அறிவியல் மைய இயக்குனருக்கான போட்டியில் உள்ளனர். டில்லியில் உள்ள எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா மார்ச் 23ல் பணி ஓய்வு பெறுகிறார். இந்தப் பதவிக்கு ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பர்கவா எய்ம்ஸ் டாக்டர்கள் 12 பேர் உட்பட 32 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.