சாமியார் நரசிங்க ஆனந்த் ஜாமீனில் விடுதலை

அரசியலில் உள்ள பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைதான சாமியார் நரசிங்க ஆனந்த் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.