ஹிட்லருடன் ஒப்பிட்டு.. ஜஸ்டின் மீது பாய்ந்த மஸ்க்..

கனடா நாட்டு பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்டு போட்ட டிவீட்டுக்குக் கண்டனம் எழுந்ததால் அதை நீக்கினார் எலான் மஸ்க். டிவீட்டுக்கு யூதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு அதிகரிக்கவே டிவீட்டை நீக்கினார் மஸ்க்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.