முதல்வர் ஸ்டாலினை அழைப்பாரா ஆர்.என்.ரவி?

ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமணத்தை முன்னிட்டு தனது குடும்பத்துடன் ஊட்டி சென்றுள்ளார். ஆர். என் ரவி ஏழு நாள்கள் பயணமாக ஊட்டிக்கு சென்றுள்ளார். ஆளுநரின் மகளுக்கு இந்த வாரம் பிப்ரவரி 22ஆம் தேதி உதகை ராஜ்பவனில் திருமணம் நடைபெற உள்ளது. அங்கு எளிமையாக திருமண நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.