விஜய் சேதுபதி்க்கு எதிரான வழக்கு… ஐகோரட் அதிரடி உத்தரவு!!

பெங்களூரு விமான நிலைய தாக்குதல் சம்பவம் தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக நடைபெற்று வந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.