ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பால்கஞ்சு என்ற மாவோயிஸ்டு பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.